Toggle Nav
Missed call to order: 9381485813 Call for help/query: 8125724702
Toggle Nav
open icon

Integrated Pest Management

  1. பப்பாளி செடி நடவிற்று பின் முதல் 20 நாட்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள்

    "Dr.விவசாயம் பப்பாளி நாற்றுப் பண்ணை"யிலிருந்து நாற்றுகளைப் பெற்றுக்கொண்ட பிறகு, அவற்றை 3-7 நாட்களுக்கு நிழலான அல்லது மிதமான சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வைத்து, தினமும் தண்ணீர் பாய்ச்சவும். அதன் பிறகு, உர மற்றும் பூச்சி மேலாண்மையை சிறப்பாக கடைபிடித்து, வேர் பகுதியில் தேவையான மருந்துகளை முறையாக ஊற்ற வேண்டும். இந்த முறைகளை முறையாக பின்பற்றி, பப்பாளி விவசாயத்தில் சிறந்த மகசூல் மற்றும் லாபத்தைப் பெற Dr.விவசாயம் வாழ்த்துகிறது.
  2. Essential Protection and Care Practices for Papaya Plants in the First 20 Days after Plantation

    After receiving the saplings from "Dr. Vivasayam Papaya Nursery Farm," place them in a shaded area or a location with moderate sunlight for 3 to 7 days, and water them daily. After this, follow proper fertilizer and pest management practices, and apply the necessary treatments to the root area. By consistently following these steps, Dr. Vivasayam wishes you a successful papaya harvest and great profits, ensuring healthy growth, minimizing the risk of diseases, and optimizing your yield for a rewarding and fruitful farming experience.
  3. பப்பாளி சாகுபடிக்கு உகந்த உழவு முறைகள்

    பப்பாளி சாகுபடிக்கு,நெடுக்கு திசையில் ஐந்து கலப்பையால் முதல் உழவு செய்து, 10 நாட்கள் கழித்து கொத்துக் கலப்பையால் குறுக்கு திசையில் இரண்டாம் உழவு செய்ய வேண்டும். பின்னர் 10 நாட்கள் கழித்து ரோட்டாவேட்டரால் மூன்றாம் உழவு செய்து, தொழு உரம் இட்டு சமப்படுத்த வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு உழவுக்கும் இடைவெளி விடுவதால், மண்ணின் காற்றோட்டம் அதிகரித்து, களைகள் கட்டுப்படுத்தப்படும். நிலத்தின் தன்மை, மண் வகை மற்றும் பருவ காலத்தைப் பொறுத்து உழவு முறைகள் மாறுபடும். இந்த முறைகளைப் பின்பற்றி நல்ல மகசூல் பெறலாம்
  4. Optimized Tillage Methods for Papaya Farming

    For successful papaya cultivation, begin with the first plowing using a five-furrow plough in the direction of the seedlings. After 10 days, perform the second plowing transversely with a cluster plough. Ten days later, carry out the third plowing with a rotavator, adding manure and leveling the soil. These intervals between plowing improve soil aeration and control weeds. The plowing techniques may vary based on land type, soil condition, and season. Following these steps ensures optimal yields