Dr. Vivasayam Papaya Nursery
சாறு உறிஞ்சும் பூச்சிகள்னா என்ன?

சாறு உறிஞ்சும் பூச்சிகள்னா என்ன?

Uploaded on: July 18, 2026, 7:49 am

 பல மாதங்கள் உழைத்து, செலவு செய்து வளர்த்த தோட்டத்தில், அறுவடை நேரத்தில் கைக்கு வர வேண்டிய வருமானத்தில் பாதிக்கும் மேலான பகுதி இழந்துபோகும்.

 அதனால்தான் நண்பர்களே... இந்தச் சாறு உறிஞ்சும் பூச்சிகளை "சின்னப் பூச்சிதானே!"ன்னு ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீங்க. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து கட்டுப்படுத்தினால்தான், உங்கள் பப்பாளித் தோட்டமும் பாதுகாப்பாக இருக்கும்... உங்கள் லாபமும் பாதுகாப்பாக இருக்கும்.

1 2 3 4 5 6 7 8 9
← Back to Blog List